நிலைமண்டிலவாசிரியப்பா
nilaimantilavaasiriyappaa
சீர்கள் தம்முள் அளவொத்த அடிகளை உடைய அகவற்பாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்கள் தம்மில் அளவொத்த அடிகளையுடைய ஆசிரியம். (இலக்.வி.734, உரை) A kind of āciriyappā, in which all the lines have the same number of feet
Tamil Lexicon
nilaimaṇṭila-v-āciriyappā,
n. நிலைமண்டிலம்+.
A kind of āciriyappā, in which all the lines have the same number of feet
சீர்கள் தம்மில் அளவொத்த அடிகளையுடைய ஆசிரியம். (இலக்.வி.734, உரை)
DSAL