நித்தியப்படி
nithiyappati
நாடோறும் ; தினமும் நடக்குங் கட்டளைப்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடோறும். நித்தியப்படிக்குத் தனித்துப் படுத்து (தனிப்பா. ii, 49, 118).-n. See நித்தியக்கட்டளை. Daily;
Tamil Lexicon
, ''adv.'' Daily, always, per petually, நாடோறும். 2. ''s.'' As நித்தியக்கட்டளை. நித்தியப்படிவந்தென்னைஅலட்டுகிறான். He is constantly troubling me.
Miron Winslow
nittiya-p-paṭi,
id.+. adv.
Daily;
நாடோறும். நித்தியப்படிக்குத் தனித்துப் படுத்து (தனிப்பா. ii, 49, 118).-n. See நித்தியக்கட்டளை.
DSAL