Tamil Dictionary 🔍

நற்போர்

natrpoar


அறநெறி தவறாத சண்டை , அறப்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமநெறி தவறாத யுத்தம். நற்போ ரோடா வல்விற்றூணி நாற்றி (முல்லைப்.38). War in conformity with the traditional code of honour ;

Tamil Lexicon


naṟ-pōr
n. id. +.
War in conformity with the traditional code of honour ;
தருமநெறி தவறாத யுத்தம். நற்போ ரோடா வல்விற்றூணி நாற்றி (முல்லைப்.38).

DSAL


நற்போர் - ஒப்புமை - Similar