நெற்சேர்
netrsaer
நெல்லை வைப்பதற்கு வைக்கோற்றாளையும் புரியையுங்கொண்டேனும் கற்களாலேனும் அமைந்த கட்டடம். Loc. Strawbin or granary for storing paddy;
Tamil Lexicon
neṟ-cēr,
n. id. +.
Strawbin or granary for storing paddy;
நெல்லை வைப்பதற்கு வைக்கோற்றாளையும் புரியையுங்கொண்டேனும் கற்களாலேனும் அமைந்த கட்டடம். Loc.
DSAL