நெருப்பன்
neruppan
கடுஞ்சினம் உடையவன் ; கலகக்காரன் ; பொல்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலகக்காரன். 2. Incendiary; firebrand; கடுங்கோபக்காரன். 1. Angry man; பொல்லாதவன். 3. Dangerous man;
Tamil Lexicon
, ''s.'' [''prov. fem.'' நெருப்பி.] An angry, malicious, dangerous man, an incendiary, கோபி.
Miron Winslow
neruppaṉ,
n. நெருப்பு. (J.)
1. Angry man;
கடுங்கோபக்காரன்.
2. Incendiary; firebrand;
கலகக்காரன்.
3. Dangerous man;
பொல்லாதவன்.
DSAL