நெருடன்
nerudan
வஞ்சனம் ; கெட்டிக்காரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகன். (W.) 1. Deceitful, scheming man; கெட்டிக்காரன். Loc. 2. Clever man;
Tamil Lexicon
வஞ்சகன்.
Na Kadirvelu Pillai Dictionary
--நெருடுள்ளவன், ''s.'' A de ceitful, scheming man, வஞ்சகன்.
Miron Winslow
neruṭaṉ,
n. id.
1. Deceitful, scheming man;
வஞ்சகன். (W.)
2. Clever man;
கெட்டிக்காரன். Loc.
DSAL