Tamil Dictionary 🔍

நெய்தல்பூண்டோன்

neithalpoontohn


நெய்தல் மாலை அணிந்த ஐயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நெய்தல் மாலை அணிந்தவன்] ஐயனார் (நாமதீப.43.) A village deity, as wearing a garland of neytal;

Tamil Lexicon


neytal-pūnṭōṉ,
n. நெய்தல் +.
A village deity, as wearing a garland of neytal;
[நெய்தல் மாலை அணிந்தவன்] ஐயனார் (நாமதீப.43.)

DSAL


நெய்தல்பூண்டோன் - ஒப்புமை - Similar