தந்தப்பூண்
thandhappoon
யானையின் கொம்பில் அணியும் கிம்புரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைக்கொம்பில் அணியும் கிம்புரி. (சூடா.11. 146.) Ferrule or metal cap on the tip of an elephant's tusk ;
Tamil Lexicon
கிம்புரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ferrules put on the up of an elephant's tusks.
Miron Winslow
tanta-p-pūṇ,
n.id. +.
Ferrule or metal cap on the tip of an elephant's tusk ;
யானைக்கொம்பில் அணியும் கிம்புரி. (சூடா.11. 146.)
DSAL