நென்புடவை
nenpudavai
மெல்லிய ஆடைவகை. நென்புடவை பொதி ஒன்றுக்குக் காசு இருபதும் (S. I.I. viii, 233). A kind of fine cloth, dist. fr. parum-puṭavai;
Tamil Lexicon
neṉ-puṭavai,
n. prob.மென்மை+.
A kind of fine cloth, dist. fr. parum-puṭavai;
மெல்லிய ஆடைவகை. நென்புடவை பொதி ஒன்றுக்குக் காசு இருபதும் (S. I.I. viii, 233).
DSAL