நெட்டுயிர்ப்பு
nettuyirppu
பெருமூச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமுச்சு. நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம் (நீதிநெறி.31). Sighing, deep breath, as induced by pain or grief;
Tamil Lexicon
பெருமூச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Sighing, a deep breath, induced by pain, grief, &c., a groan, பெருமூச்சு. ''(p.)''
Miron Winslow
neṭṭuyirppu,
n. நெட்டுயிர்-.
Sighing, deep breath, as induced by pain or grief;
பெருமுச்சு. நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம் (நீதிநெறி.31).
DSAL