நெட்டாயம்
nettaayam
நெட்டைக்குத்தாகச் செங்கல் அடுக்கும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டைக்குத்தாகச் செங்கலை அடுக்குகை. (W.) Stretchers, piling up bricks perpendicularly or upright, opp. to Kaṭṭāyam.]
Tamil Lexicon
s. (நெடுமை) length, நீளம் (opp. to கட்டாயம்); 2. setting bricks upright in building a wall.
J.P. Fabricius Dictionary
, [neṭṭāym] ''s.'' Setting bricks upright, in building a wall. ''(R.)''
Miron Winslow
neṭṭāyam,
n. id. + . [M. neṭṭāyam.]
Stretchers, piling up bricks perpendicularly or upright, opp. to Kaṭṭāyam.]
நெட்டைக்குத்தாகச் செங்கலை அடுக்குகை. (W.)
DSAL