Tamil Dictionary 🔍

நெடும்பழக்கம்

nedumpalakkam


நீண்ட அனுபவம் ; நீடித்த நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்ட அனுபவம். 1. Extensive practice; wide experience; நீடித்த சினேகம். 2. Long acquaintance;

Tamil Lexicon


வெகுகாலச்சாதனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Long practice, use, experience, habit.

Miron Winslow


neṭu-m-paḻakkam,
n. id. +.
1. Extensive practice; wide experience;
நீண்ட அனுபவம்.

2. Long acquaintance;
நீடித்த சினேகம்.

DSAL


நெடும்பழக்கம் - ஒப்புமை - Similar