நெஞ்சார
nenjaara
மனமார .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமாற நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம். (உலகநீதி). Wilfully, on purpose;
Tamil Lexicon
--மனதார, ''adv.'' With willingness, readily.
Miron Winslow
nenjcāra,
adv. id. + ஆர்-.
Wilfully, on purpose;
மனமாற நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம். (உலகநீதி).
DSAL