நெஞ்சாங்கட்டை
nenjaangkattai
மார்பெலும்பு , நெஞ்செலும்பு ; பிணஞ்சுடுவதற்கு நெஞ்சுப்பக்கமாக வைக்குங் கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பெலும்பு. 1. Breast-bone; தகனக்கிரியையில் பிணத்தின் நெஞ்சுப் பக்கமாக வைக்குங் கட்டை. 2. Log placed near the breast of a corpse in cremation; துராலோசனை. 3. Conspiracy;
Tamil Lexicon
, ''s.'' The breast-bone, as நெஞ்செலும்பு. 2. A log placed across the breast of a corpse to prevent its rising while burning, பிணத்தின்நெஞ்சுக்கட் டை. 3. ''(fig.)'' A plot to destroy one, தூராலோசனை. இதுவுனக்குநெஞ்சாங்கட்டைக்கோ. Is this for your breast log? ''a curse impre cating death.''
Miron Winslow
nenjcāṅ-kaṭṭai,
n. id. +. (W.)
1. Breast-bone;
மார்பெலும்பு.
2. Log placed near the breast of a corpse in cremation;
தகனக்கிரியையில் பிணத்தின் நெஞ்சுப் பக்கமாக வைக்குங் கட்டை.
3. Conspiracy;
துராலோசனை.
DSAL