Tamil Dictionary 🔍

களிநெஞ்சன்

kalinenjan


கொடூரன் ; செருக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடூரன் 2. Cruel man; செருக்கன். 1. Proud man;

Tamil Lexicon


, ''s.'' A jovial, wanton person.

Miron Winslow


kaḷi-nenjcaṉ
n. களி+. (யாழ். அக.)
1. Proud man;
செருக்கன்.

2. Cruel man;
கொடூரன்

DSAL


களிநெஞ்சன் - ஒப்புமை - Similar