Tamil Dictionary 🔍

நூற்றுவரைக்கொல்லி

nootrruvaraikkolli


நூறுபேரை ஒருங்கேகொல்லும் பொறிவகை. நூற்று வரைக்கொல்லியொடு நூக்கியெறிபொறியும் (சீவக. 101). [M. nūṟṟikkolli.] A machine capable of killing 100 men at a time;

Tamil Lexicon


nūṟṟuvarai-k-kolli,
n. நூற்றுவர்+.
[M. nūṟṟikkolli.] A machine capable of killing 100 men at a time;
நூறுபேரை ஒருங்கேகொல்லும் பொறிவகை. நூற்று வரைக்கொல்லியொடு நூக்கியெறிபொறியும் (சீவக. 101).

DSAL


நூற்றுவரைக்கொல்லி - ஒப்புமை - Similar