Tamil Dictionary 🔍

கற்றுச்சொல்லி

katrrucholli


புலவனொருவனிடம் கற்று அவனுக்குத் துணையாயிருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கற்றுச்சொல்வோன்.

Tamil Lexicon


, ''s.'' A poet's assis tant who learns and sings his verses, துணைக்கவிஞன்.

Miron Winslow


kaṟṟu-c-colli
n. id. +.
See கற்றுச்சொல்வோன்.
.

DSAL


கற்றுச்சொல்லி - ஒப்புமை - Similar