நூறாயிரம்
nooraayiram
இலக்கம் , இலட்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலட்சம். நூறாயிர முன் வரூஉங் காலை (தொல் .எழுத். 471). [K. nūṟusāsira.] One hundred thousand, lakh;
Tamil Lexicon
, [nūṟāyirm] ''s.'' A hundred thousand, இலட்சம்.
Miron Winslow
nūṟāyiram,
n. நூறு3+.
[K. nūṟusāsira.] One hundred thousand, lakh;
இலட்சம். நூறாயிர முன் வரூஉங் காலை (தொல் .எழுத். 471).
DSAL