நூனாதிகம்
noonaathikam
குறைசொல்லும் குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைசொல்லுங் குணம் (W.) Finical criticism;
Tamil Lexicon
நூனாதிக்கம், s. defect and excess, inequality, அருமை பெருமை. நூனாதிக்கஞ் சொல்ல, to express deficiencies. நூனாதிக்கம் பண்ண, to be finical, overnice.
J.P. Fabricius Dictionary
    [nūṉātikam ]   --நூனாதிக்கம், ''s.'' [''vul.''  நூனாணிக்கம்.] Defect and excess, deficien cy, and superfluity, inequality, அருமை  பெருமை, W. p. 49. 
Miron Winslow
    nūṉātikam,
n. nyūnādhika.
Finical criticism;
குறைசொல்லுங் குணம் (W.)
DSAL