நுழைபுலம்
nulaipulam
நுண்ணறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுண்ணிதான அறிவு. நுழைபுலம் படர்ந்த (பு.வெ.10, காஞ்சிப், 4, கொளு). Intellectual acumen ;
Tamil Lexicon
nuḻai-pulam
n. நுழை+.
Intellectual acumen ;
நுண்ணிதான அறிவு. நுழைபுலம் படர்ந்த (பு.வெ.10, காஞ்சிப், 4, கொளு).
DSAL