நுழைச்சல்
nulaichal
காண்க : நுழைகடவை ; ஏழு என்னும் எண்ணிற்கு வழங்கும் குழூஉக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See நுழைகடவை. ஏழு என்னும் எண்ணிற்கு வழங்கும் குழுஉக்குறி. 2. Seven, a slang term;
Tamil Lexicon
s. a narrow entrance, நுழை வழி; 2. (cant) seven, எண்ணின் குழூ உக்குறி. நுழைச்சற்புலு, seventy, எழுபது.
J.P. Fabricius Dictionary
, [nuẕaiccl] ''s.'' A narrow entrance, நு ழைவழி. 2. [''prov. also'' நுழைச்சு, ''in cant numbers.]'' Seven, எண்ணின்குழூஉக்குறி.
Miron Winslow
nuḻaiccal
n. நுழை1-. (W.).
1. See நுழைகடவை.
.
2. Seven, a slang term;
ஏழு என்னும் எண்ணிற்கு வழங்கும் குழுஉக்குறி.
DSAL