நுண்ணுணர்வு
nunnunarvu
கூரிய அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுட்பபுத்தி. நுண்ணுணர் வின்மை வருமை (நாலடி, 251). Keen perception, acute intellect ;
Tamil Lexicon
கூறிய அறிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An acute per ception.
Miron Winslow
nuṇ-ṇ-uṇarvu
n. id.+.
Keen perception, acute intellect ;
நுட்பபுத்தி. நுண்ணுணர் வின்மை வருமை (நாலடி, 251).
DSAL