சுட்டுணர்வு
suttunarvu
புலன்களால் அறியும் அறிவு ; பொருண்மை மாத்திரை காணும் அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமாணாபாசங்கள் எட்டனுள் பொருளுண்மைமாத்திரை காணும் அறிவு. (மணி.27, 61.) 1. Knowledge of the mere existence of a thing without knowing its nature, one of eight piramāṇāpācam , q.v. ; புலன்களால் அறியும் அறிவு. சுட்டுணர்வின்றி நின்றறியப்படுஞ் சிவசத்தின் முன்னர் (சி.போ.பா.பக்.154). 2. Cognition by the senses;
Tamil Lexicon
cuṭ - ṭ - uṇarvu,
n.சுட்டு-+உணர்வு.
1. Knowledge of the mere existence of a thing without knowing its nature, one of eight piramāṇāpācam , q.v. ;
பிரமாணாபாசங்கள் எட்டனுள் பொருளுண்மைமாத்திரை காணும் அறிவு. (மணி.27, 61.)
2. Cognition by the senses;
புலன்களால் அறியும் அறிவு. சுட்டுணர்வின்றி நின்றறியப்படுஞ் சிவசத்தின் முன்னர் (சி.போ.பா.பக்.154).
DSAL