Tamil Dictionary 🔍

நுசுப்பு

nusuppu


இடை , மருங்குல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் இடை. நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள்,1115) Waist of a woman ;

Tamil Lexicon


s. the waist, இடை.

J.P. Fabricius Dictionary


இடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nucuppu] ''s.'' The middle of the body, the waist, இடை. (சது.)

Miron Winslow


nucuppu
n. perh. நொசி-.
Waist of a woman ;
மகளிர் இடை. நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள்,1115)

DSAL


நுசுப்பு - ஒப்புமை - Similar