Tamil Dictionary 🔍

நுங்குக்கண்

nungkukkan


வெட்டிய பனங்காயிற் காணப்படும் உள்ளீட்டுக் குழி. Colloq. The holes of a tender palmyra fruit containing the pulp;

Tamil Lexicon


நுங்கிற்கண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nungkukkṇ] ''s.'' The holes of the young palmyra fruit containing the hard pulp.

Miron Winslow


nuṅku-k-kaṇ,
n. id. +.
The holes of a tender palmyra fruit containing the pulp;
வெட்டிய பனங்காயிற் காணப்படும் உள்ளீட்டுக் குழி. Colloq.

DSAL


நுங்குக்கண் - ஒப்புமை - Similar