Tamil Dictionary 🔍

நகக்கண்

nakakkan


நகமும் விரலும் கூடும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகமும் விரற்றோலுங் கூடுமிடம். Root of the nail, terminal joint of a finger;

Tamil Lexicon


, ''s.'' The margin of the nail where it joins the finger.

Miron Winslow


naka-k-kaṇ,
n. நகம்+.
Root of the nail, terminal joint of a finger;
நகமும் விரற்றோலுங் கூடுமிடம்.

DSAL


நகக்கண் - ஒப்புமை - Similar