நுகத்துளை
nukathulai
நுகத்தடியின் இருமுனைகளிலும் உள்ள துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுகத்தடியின் இருமுனைகளிலும் உள்ள துவாரம். வான்கழி . . . நுகத்துளை வந்துபட் டாங்கு (பெருங். உஞ்சைக். 32, 18). Hole at each end of a yoke;
Tamil Lexicon
, ''s.'' The hole of the yoke through which the rope, that goes round the neck of the cattle, is passed.
Miron Winslow
nuka-t-tuḷai,
n. id. +. [M. nukattuḷa.]
Hole at each end of a yoke;
நுகத்தடியின் இருமுனைகளிலும் உள்ள துவாரம். வான்கழி . . . நுகத்துளை வந்துபட் டாங்கு (பெருங். உஞ்சைக். 32, 18).
DSAL