Tamil Dictionary 🔍

நீளியது

neeliyathu


நீண்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்டது. (W.) 1. That which is long; விபுவானது. காலமுஞ்சிறிது நீளியதல்ல (ஞானவா. ல லை. 32). 2. That which is omnipresent;

Tamil Lexicon


நெடியது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' A long, tall, or protracted thing, நீண்டது.

Miron Winslow


nīḷiyatu,
n. நீள்-.
1. That which is long;
நீண்டது. (W.)

2. That which is omnipresent;
விபுவானது. காலமுஞ்சிறிது நீளியதல்ல (ஞானவா. ல¦லை. 32).

DSAL


நீளியது - ஒப்புமை - Similar