Tamil Dictionary 🔍

நீலம்பற்றவைத்தல்

neelampatrravaithal


ஆடைக்கு நீலமேற்றுதல் ; கதைகட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(ஆடைக்கு நீலமேற்றுதல்) கதைகட்டுதல். (W.) Lit., to dye a cloth with blue; to fabricate a story ;

Tamil Lexicon


கதைகட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


nīlam-paṟṟa-vai-,
v. intr. (நீலம்+.
Lit., to dye a cloth with blue; to fabricate a story ;
(ஆடைக்கு நீலமேற்றுதல்) கதைகட்டுதல். (W.)

DSAL


நீலம்பற்றவைத்தல் - ஒப்புமை - Similar