Tamil Dictionary 🔍

நீலகிரி

neelakiri


நீலமலை ; ஒரு மலைத்தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டகுலபர்வதங்களுளொன்றும் இளாவிர்தவருஷத்துக்கு வடக்கிலுள்ளதுமான மலைத்தொடர். (பிங்.) 1. Mountain range north of the iḷāvirtavaruṣam, one of aṣṭakula-parvatam, q.v.; கோயம்புத்தூருக்கு வடக்கிலுள்ள நீலகிரிமலை. நீலகிரியி னெடும்புறத் திறுத்தாங்கு (சிலப். 26, 85). 2. The Nilgris, north of Coimbatore district;

Tamil Lexicon


, ''s.'' The blue mountains, the Nilagiri, ''(com.'' Neilgherries.

Miron Winslow


nīla-kiri,
n. id. +.
1. Mountain range north of the iḷāvirtavaruṣam, one of aṣṭakula-parvatam, q.v.;
அஷ்டகுலபர்வதங்களுளொன்றும் இளாவிர்தவருஷத்துக்கு வடக்கிலுள்ளதுமான மலைத்தொடர். (பிங்.)

2. The Nilgris, north of Coimbatore district;
கோயம்புத்தூருக்கு வடக்கிலுள்ள நீலகிரிமலை. நீலகிரியி னெடும்புறத் திறுத்தாங்கு (சிலப். 26, 85).

DSAL


நீலகிரி - ஒப்புமை - Similar