நீற்றுக்குட்டான்
neetrrukkuttaan
கள்ளிறக்குவோன் உபயோகிக்குஞ் சிறிய சுண்ணாம்புப்பெட்டி. (J.) The small lime-basket of a toddy-drawer;
Tamil Lexicon
சிறிய சுண்ணாம்புப்பெட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [nīṟṟukkuṭṭāṉ] ''s. [prov.]'' The lime basket of a toddy-drawer, சிறியசுண்ணாம் புப்பெட்டி.
Miron Winslow
nīṟṟu-k-kuṭṭāṉ,
n. நீறு+.
The small lime-basket of a toddy-drawer;
கள்ளிறக்குவோன் உபயோகிக்குஞ் சிறிய சுண்ணாம்புப்பெட்டி. (J.)
DSAL