நீறுபூத்தநெருப்பு
neerupoothaneruppu
சாம்பல் படிந்த கட்டைத் தணல் ; கோபத்தை வெளிக்காட்டாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபத்தை வெளிக்காட்டாதவன். Colloq. 2. Person who conceals his anger; சாம்பல்படிந்த கட்டைத்தணல். Colloq. 1. Live embers covered with ashes;
Tamil Lexicon
nīṟu-pūtta-neruppu,
n. id. + பூ- +.
1. Live embers covered with ashes;
சாம்பல்படிந்த கட்டைத்தணல். Colloq.
2. Person who conceals his anger;
கோபத்தை வெளிக்காட்டாதவன். Colloq.
DSAL