நெருநெருப்பு
neruneruppu
அவசரம். காரியம் நெருநெருப்பாய் நடக்கிறது. Loc. 3. Quickness; Suddenness; வயிற்றுவலி. (W.) 1. Pain in the abdomen; internal pain; பேறு காலத்து உண்டாம் இடுப்புவலி. (W.) 2. Early labour-pain;
Tamil Lexicon
, ''v. noun.'' Internal pain, early labor-pain, &c., உள்வலி. 2. As நெருநெரெனல்.
Miron Winslow
neruneruppu,
n. நெருநெரு-.
1. Pain in the abdomen; internal pain;
வயிற்றுவலி. (W.)
2. Early labour-pain;
பேறு காலத்து உண்டாம் இடுப்புவலி. (W.)
3. Quickness; Suddenness;
அவசரம். காரியம் நெருநெருப்பாய் நடக்கிறது. Loc.
DSAL