Tamil Dictionary 🔍

நீர்வலயம்

neervalayam


காண்க : நீர்வரைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(கடலாற் சூழப்பட்டது) பூமி. மருவுநீர்வலய முதலிய வுலக மனைத்தையும் (கூர்மபு.அந்தகா.26) . The earth, as surrounded by the sea;

Tamil Lexicon


nīr-valayam,
n. id. +.
The earth, as surrounded by the sea;
(கடலாற் சூழப்பட்டது) பூமி. மருவுநீர்வலய முதலிய வுலக மனைத்தையும் (கூர்மபு.அந்தகா.26) .

DSAL


நீர்வலயம் - ஒப்புமை - Similar