நீர்மோர்
neermor
மோருடன் அதிக நீர் சேர்த்துத் தரும் ஒரு குடிநீர்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோருடன் நீர் பெருகவிட்டு வேரு சில உபகரணஞ்சேர்த்து அமைத்த பானவகை. நீர் மோ ரிளநீர் (விநாயகபு.39, 40). Buttermilk diluted and mixed with certain ingredients, used as a drink;
Tamil Lexicon
ஒருபானம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Thin watery butter-milk, with other ingredients, used as a beve rage.
Miron Winslow
nīr-mōr,
n. id. +.
Buttermilk diluted and mixed with certain ingredients, used as a drink;
மோருடன் நீர் பெருகவிட்டு வேரு சில உபகரணஞ்சேர்த்து அமைத்த பானவகை. நீர் மோ ரிளநீர் (விநாயகபு.39, 40).
DSAL