Tamil Dictionary 🔍

நீர்ப்பிடிப்பு

neerppitippu


ஏரியில் நீர் பற்றுமிடம் ; நிலத்தில் நீர் வடியாது நிற்கும் நிலை ; நீரளவு ; காய்கனிகளில் உள்ள சாறு ; நீர்த்தட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்தட்டு. Loc. Scarcity of water; ஏரியில் நீர்பற்று மிடம். (C. G.) 1. Water-spread of a tank; நிலத்தில் நீர்வடியாது நிற்கும் நிலை. நீர்ப்பிடிப்பு நிலம். (C. G.) 2. Water-logged condition, as of land; நீரளவு. (W.) 3. Quantity of water; காய்கனிகளில் உள்ள சாறு. (W.) 4. Juiciness of fruits or vegetables;

Tamil Lexicon


nīr-p-piṭippu,
n. id. +.
1. Water-spread of a tank;
ஏரியில் நீர்பற்று மிடம். (C. G.)

2. Water-logged condition, as of land;
நிலத்தில் நீர்வடியாது நிற்கும் நிலை. நீர்ப்பிடிப்பு நிலம். (C. G.)

3. Quantity of water;
நீரளவு. (W.)

4. Juiciness of fruits or vegetables;
காய்கனிகளில் உள்ள சாறு. (W.)

nīr-p-piṭippu,
n. id.+.
Scarcity of water;
நீர்த்தட்டு. Loc.

DSAL


நீர்ப்பிடிப்பு - ஒப்புமை - Similar