தண்ணீர்ப்பிடிப்பு
thanneerppitippu
குளம் முதலியவற்றில் நீர் பிடித்துள்ள அளவு ; உணவு முதலியவற்றின் நீர்மத் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளத்திற் கொள்ளும் நீரினளவு. 1. Water capacity of a tank ; குளம் முதலியவற்றில் நீர் பிடித்துள்ள அளவு. 2. Quantity of water in a tank; உணவு முதலியவற்றின் திரவத்தன்மை . (W.) 3. Watery condition, as of food, of fruit ;
Tamil Lexicon
taṇṇīr-p-piṭippu,
n. id. +.
1. Water capacity of a tank ;
குளத்திற் கொள்ளும் நீரினளவு.
2. Quantity of water in a tank;
குளம் முதலியவற்றில் நீர் பிடித்துள்ள அளவு.
3. Watery condition, as of food, of fruit ;
உணவு முதலியவற்றின் திரவத்தன்மை . (W.)
DSAL