நாரிப்பிடிப்பு
naarippitippu
இடுப்புப் பிடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுப்புப் பிடிப்பு. (J.) Contraction of muscles in the loins;
Tamil Lexicon
, ''v. noun.'' Contraction in the loins.
Miron Winslow
nāri-p-piṭippu,
n. நாரி +.
Contraction of muscles in the loins;
இடுப்புப் பிடிப்பு. (J.)
DSAL