Tamil Dictionary 🔍

கீரிப்பாம்பு

keerippaampu


வயிற்றிலுள்ள ஒருவகைப் புழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிற்றுலுள்ள ஒருவகைப் பூச்சி. (W.) A species of intestinal worms, Lumbricus;

Tamil Lexicon


--கீரிப்பூச்சி, ''s.'' A species of intestinal worms, Lumbricus, வயிற்றி லுள்ளஓர்வகைப்புழு.

Miron Winslow


kīri-p-pāmpu,
n. cf. கீரைப்பாம்பு. [M. kīripāmbu.]
A species of intestinal worms, Lumbricus;
வயிற்றுலுள்ள ஒருவகைப் பூச்சி. (W.)

DSAL


கீரிப்பாம்பு - ஒப்புமை - Similar