நீர்த்துறை
neerthurai
நீர்நிலையின் இறங்குமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்நிலையில் இறங்குமிடம். Ghat, a path of descent to a tank or river; ford, ferry; watering-place for cattle; place for bathing or washing clothes;
Tamil Lexicon
நீர்க்கறை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''also'' தண்ணீர்த்துறை.] The entrance to a tank, river, &c., See துறை.
Miron Winslow
nīr-t-tuṟai,
n. நீர்1+.
Ghat, a path of descent to a tank or river; ford, ferry; watering-place for cattle; place for bathing or washing clothes;
நீர்நிலையில் இறங்குமிடம்.
DSAL