நீரோடுகால்
neeroadukaal
கால்வாய் ; ஊரில் நீர் வடிந்து செல்லுந் தாழ்ந்த நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊரில் நீர்வடிந்துசெல்லுந் தாழ்ந்த நிலம். (R. T.) 2. Low lands into which the rain water of a village discharges itself; கால்வாய். 1. Watercourse, canal;
Tamil Lexicon
nīr-ōṭu-kāl,
n. id.+.
1. Watercourse, canal;
கால்வாய்.
2. Low lands into which the rain water of a village discharges itself;
ஊரில் நீர்வடிந்துசெல்லுந் தாழ்ந்த நிலம். (R. T.)
DSAL