நீராடற்பருவம்
neeraadatrparuvam
பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப்பருவம்பத்தனுள் பாட்டுடைத் தலைவி நீராடுதலைக்கூறும் பகுதி. Section of peṇpāṟ-piḷḷai-tamiḻ, which describes the stage of childhood in which the child delights in bath, one of ten;
Tamil Lexicon
nīr-āṭar-paruvam,
n. id.+ id.+.
Section of peṇpāṟ-piḷḷai-tamiḻ, which describes the stage of childhood in which the child delights in bath, one of ten;
பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப்பருவம்பத்தனுள் பாட்டுடைத் தலைவி நீராடுதலைக்கூறும் பகுதி.
DSAL