Tamil Dictionary 🔍

நீம்பல்

neempal


பிளப்பு ; வெடியுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு பலகையினூடே தோன்றுவதுபோன்ற பிளப்பு. Madu. 1. Interstice, gap, cleft, chink, as between two boards; வெடியுப்பு. (சங். அக.) 2. Saltpetre;

Tamil Lexicon


s. a gap, a cleft, an opening between two boards.

J.P. Fabricius Dictionary


, [nīmpl] ''s.'' An opening, a gap, cleft, a chink between two boards, நீக்கம்; ''used in Madura. (Beschi.)''

Miron Winslow


nīmpal,
n. perh. நீ-.
1. Interstice, gap, cleft, chink, as between two boards;
இரண்டு பலகையினூடே தோன்றுவதுபோன்ற பிளப்பு. Madu.

2. Saltpetre;
வெடியுப்பு. (சங். அக.)

DSAL


நீம்பல் - ஒப்புமை - Similar