Tamil Dictionary 🔍

நீனிறவியலகம்

neeniraviyalakam


நீலப்பரப்பான கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நீலப்பரப்பு] கடல். (ஐங்குறு. 401.) Sea, ocean, as the blue expanse;

Tamil Lexicon


nīṉiṟa-viyalakam,
n. நீனிறம்+.
Sea, ocean, as the blue expanse;
[நீலப்பரப்பு] கடல். (ஐங்குறு. 401.)

DSAL


நீனிறவியலகம் - ஒப்புமை - Similar