நிஷ்பத்தி
nishpathi
உண்மை. (W.) 3. Certainty, truth; தோன்றுமிடம். 1. Place of origin, source; உதவி. அவனுடைய நிஷ்பத்தியிலிருக்கிறான். Loc. 2. Help;
Tamil Lexicon
niṣpatti,
n. niṣ-patti.
1. Place of origin, source;
தோன்றுமிடம்.
2. Help;
உதவி. அவனுடைய நிஷ்பத்தியிலிருக்கிறான். Loc.
3. Certainty, truth;
உண்மை. (W.)
DSAL