நிவிர்த்திகலை
nivirthikalai
ஐந்துவகைக் கலையுள் ஆன்மாக்களைத் தளையினின்று விடுவிப்பதாகிய கலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சகலையுள் ஆன்மாக்களைப் பாசத்தினின்றும் விடுவிப்பதாகிய கலை. (சி. போ. பா. 2, 2, பக்.143, புதுப்.) Sphere of action for the Energy of Siva which emancipates the soul from bondage, one of paca-kalai, q. v.;
Tamil Lexicon
பஞ்சகலையினொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
nivirtti-kalai,
n. id.+. (šaiva.)
Sphere of action for the Energy of Siva which emancipates the soul from bondage, one of panjca-kalai, q. v.;
பஞ்சகலையுள் ஆன்மாக்களைப் பாசத்தினின்றும் விடுவிப்பதாகிய கலை. (சி. போ. பா. 2, 2, பக்.143, புதுப்.)
DSAL