நிவிர்த்தி
nivirthi
விடுதலை ; காண்க : நிவிர்த்திகலை ; துறவு ; ஒழிப்பு ; போக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போக்கு. அப்படிச்செய்யாமல் வேறு நிவிர்த்தி இல்லை. 5. Remedy; redress; escape; விடுதலை. பந்தத்தினின்றும் நிவிர்த்திபெற்ற ஆன்மாக்கள் (சி. போ. பா. பக். 143, புதுப்.). 1. Release; . 2. See நிவாரணம், 3. துறவு (பிங்.) பரிபக்குவர் நிட்டை நிவிர்த்தியினில் (திருப்பு. 310). 3. Renunciation of the world, opp. to piravirtti; . 4. See நிவிர்த்திகலை. (சி. சி. 2, 74, ஞானப்.)
Tamil Lexicon
(com. நிவர்த்தி) நிவிர்த்தம், s. (நி, priv.), renunciation, cessation of actions, துறப்பு; 2. removal, termination, ஒழிப்பு; 3. abolition, expiation, cancelling, நிவாரணம். நிவர்த்திபண்ண, -செய்ய, to remove, to abolish, to expiate, to clear away. பாவநிவிர்த்தி, expiation of sins. வியாதி நிவிர்த்தி, cure of sickness.
J.P. Fabricius Dictionary
, [nivirtti] ''s.'' [''com.'' நிவர்த்தி.] Aboli tion, expiation, cancelling, பிராயச்சித்தம். 2. Removal, termination, extinction, cessa tion, ஒழிப்பு. 3. Renunciation of seculari ties, cessation of action and motion; separation from the world, துறவு; [''ex'' நி, ''neg.''] W. p. 479.
Miron Winslow
nivirtti,
n. ni-vrtti.
1. Release;
விடுதலை. பந்தத்தினின்றும் நிவிர்த்திபெற்ற ஆன்மாக்கள் (சி. போ. பா. பக். 143, புதுப்.).
2. See நிவாரணம், 3.
.
3. Renunciation of the world, opp. to piravirtti;
துறவு (பிங்.) பரிபக்குவர் நிட்டை நிவிர்த்தியினில் (திருப்பு. 310).
4. See நிவிர்த்திகலை. (சி. சி. 2, 74, ஞானப்.)
.
5. Remedy; redress; escape;
போக்கு. அப்படிச்செய்யாமல் வேறு நிவிர்த்தி இல்லை.
DSAL