வித்தியாகலை
vithiyaakalai
ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தரும் சிவசக்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சகலையுள் ஒன்றும் காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்ற ஏழு தத்துவங்களடாங்கியதும் பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவஞானத்தைத் தருவதுமாகிய சிவசத்தி. (சி.போ. பா. 2, 2, பக். 143, புதுப்.) The Energy of Siva which gives the souls liberated, knowledge through actual realisation, of seven kinds, viz., kālam, niyati, kalai, vittai, arākam, puruṭaṉ, māyai, one of paṉca-kalai, q.v.;
Tamil Lexicon
பஞ்சகலையினொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
vittiyā-kalai
n. id.+.kalā. (šaiva.)
The Energy of Siva which gives the souls liberated, knowledge through actual realisation, of seven kinds, viz., kālam, niyati, kalai, vittai, arākam, puruṭaṉ, māyai, one of paṉca-kalai, q.v.;
பஞ்சகலையுள் ஒன்றும் காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்ற ஏழு தத்துவங்களடாங்கியதும் பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவஞானத்தைத் தருவதுமாகிய சிவசத்தி. (சி.போ. பா. 2, 2, பக். 143, புதுப்.)
DSAL