நிலையங்கி
nilaiyangki
முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை ; தெய்வத்திருமேனிக்குச் சாத்தும் கவசம் ; தெய்வத்திருமேனிக்குச் செய்யும் முழு அலங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கிரகத்திற்குச் செய்யும் முழுவலங்காரம். 3. Full decoration of an idol; விக்கிரகத்திற்குச் சாத்தும் கவசம். 2. A metallic cover put on idols; முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை. Colloq. 1. Gown reaching to the ankles, chiefly worn by Muhamadans;
Tamil Lexicon
உடன் முற்று மூடுகிற சட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A robe, a cloak.
Miron Winslow
nilai-y-aṅki,
n. id.+. (K. niluvaṅgi.)
1. Gown reaching to the ankles, chiefly worn by Muhamadans;
முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை. Colloq.
2. A metallic cover put on idols;
விக்கிரகத்திற்குச் சாத்தும் கவசம்.
3. Full decoration of an idol;
விக்கிரகத்திற்குச் செய்யும் முழுவலங்காரம்.
DSAL