Tamil Dictionary 🔍

நைட்டிகாசிரியன்

naittikaasiriyan


அக்கினிகாரியாதி கருமங்களாலின்றி யாவையும் ஞானத்தாலே பண்ணும் ஆசிரியன். (சி.சி.8, 5, சிவாக்.) Priest who performs initiatory rites mentally;

Tamil Lexicon


naiṭṭikāciriyaṉ,
n. id. +.
Priest who performs initiatory rites mentally;
அக்கினிகாரியாதி கருமங்களாலின்றி யாவையும் ஞானத்தாலே பண்ணும் ஆசிரியன். (சி.சி.8, 5, சிவாக்.)

DSAL


நைட்டிகாசிரியன் - ஒப்புமை - Similar